Breaking News
recent

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மருத்துவரா? கௌதம் மேனன் கூறிய ரகசியம்

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மருத்துவரா? கௌதம் மேனன் கூறிய ரகசியம் - Cineulagam
என்னை அறிந்தால் படத்தின் கதை என்ன என்று அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு படத்தின் ட்ரைலர் கதையை கணிக்க முடியால் இருக்கிறது.
இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கௌதம் மேனம் மற்றும் ஏ.எம்.ரத்னம் அவர்கள் பல சுவையான தகவல்களை கூறினர்.
இதில் கௌதம் பேசுகையில் ‘படத்தின் ஆரம்பத்தில் அஜித்தின் அம்மா தன் மகன் ஒரு மருத்துவராக ஆகவேண்டும் என்று நினைப்பாராம். ஆனால், வாழ்க்கை அவரை எங்கு கொண்டு செல்கிறது என்பது தான் கதையாம்.
இதில் ஒரு டான்ஸர் (த்ரிஷா), ஐ.டி துறையில் வேலைப்பார்க்கும் பெண்(அனுஷ்கா) என பல கதாபாத்திரங்கள் அஜித்தின் வாழ்க்கையில் பயணிப்பதே படத்தின் திரைக்கதை’ என கூறியுள்ளார்.



Unknown

Unknown

    No comments:

    Post a Comment

    The Boss Trolls : Fb/thebosstrolls : Twitter/Vijayfanstweets. Powered by Blogger.