Breaking News
recent

Proud of him! Shouldn't we?

நிருபர் : ரெண்டுகோடி தரேன்னு
சொல்லியும் வேட்டி விளம்பரத்தில்
நடிக்க
மறுத்ததேன்?
ராஜ்கிரண் : வேட்டிங்கிறது ஏழை
விவசாயிங்க உடுத்துற உடை.
மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய்
கொடுத்து வாங்க முடியும். நீங்க
எனக்கே
ரெண்டு கோடி சம்பளம்
கொடுத்தீங்கன்னா,
அந்தக் காசையும் அவன்கிட்ட
இருந்துதானே
வசூலிப்பீங்க. அதான் நடிக்க
மாட்டேன்னு
சொன்னேன். பதில் சொல்லாமப்
போயிட்டாங்க!

Unknown

Unknown

No comments:

Post a Comment

The Boss Trolls : Fb/thebosstrolls : Twitter/Vijayfanstweets. Powered by Blogger.